• Feb 03 2026

ஏழு மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம்!

shanuja / Feb 2nd 2026, 2:07 pm
image

ஏழு மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


அதன்படி தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கும் காலி, மாத்தறை மாவட்டங்கள் உள்ளடங்கலாக 7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இயற்கை ஆபத்துகள் முன்னெச்சரிக்கை மையத்தால் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டது. 


அதன்படி தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கும் காலி, மாத்தறை மாவட்டங்கள் உள்ளடங்கலாக 7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏழு மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் ஏழு மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கும் காலி, மாத்தறை மாவட்டங்கள் உள்ளடங்கலாக 7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இயற்கை ஆபத்துகள் முன்னெச்சரிக்கை மையத்தால் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கும் காலி, மாத்தறை மாவட்டங்கள் உள்ளடங்கலாக 7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement