• Sep 20 2024

மகளிருக்கு அதிர்ச்சி..! புத்தாண்டில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!samugammedia

Sharmi / Apr 14th 2023, 10:46 am
image

Advertisement

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்றையதினம்(14) இந்தியாவில் தங்கத்தின் விலை நிலவரம் தொடர்பில் ஆராய்வோம்.



இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ. 45,760 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 44 உயர்ந்து ரூ.5,720 க்கு விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 46,112 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ. 5,764 விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ஒரு ரூபாய் 20 காசுகள் உயர்ந்து ரூ. 83.00 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.81,300க்கு விற்பனையாகிறது.


 இலங்கையில் தங்கத்தின் இன்றைய நிலவரம்


இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் இன்றையதினம்(14)  தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.



மகளிருக்கு அதிர்ச்சி. புத்தாண்டில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலைsamugammedia உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்றையதினம்(14) இந்தியாவில் தங்கத்தின் விலை நிலவரம் தொடர்பில் ஆராய்வோம்.இன்றைய தங்கம் விலை நிலவரம்சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ. 45,760 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 44 உயர்ந்து ரூ.5,720 க்கு விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 46,112 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ. 5,764 விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை நிலவரம்:சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ஒரு ரூபாய் 20 காசுகள் உயர்ந்து ரூ. 83.00 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.81,300க்கு விற்பனையாகிறது. இலங்கையில் தங்கத்தின் இன்றைய நிலவரம்இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் இன்றையதினம்(14)  தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.

Advertisement

Advertisement

Advertisement