• Apr 15 2026

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்...! ஒருவர் காயம்...!samugammedia

Ziya / Jan 24th 2024, 10:37 pm
image

கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை நேற்றுமுன்தினம் தங்காலை பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், நேற்றையதினமும் பௌத்த பிக்கு ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.





தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள். ஒருவர் காயம்.samugammedia கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அதேவேளை நேற்றுமுன்தினம் தங்காலை பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், நேற்றையதினமும் பௌத்த பிக்கு ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement