எல்பிட்டிய - உரகஸ்மன்ஹந்திய பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெலிகஸ்வெல்ல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவரே காயமடைந்துள்ளார் .
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
உரகஸ்மன்ஹந்திய பகுதிக்கு முச்சக்கரவண்டியில் சென்ற இனந்தெரியாத குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
காயமடைந்தவர், எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுஇ மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
எல்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம் எல்பிட்டிய - உரகஸ்மன்ஹந்திய பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பெலிகஸ்வெல்ல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவரே காயமடைந்துள்ளார் .குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுஉரகஸ்மன்ஹந்திய பகுதிக்கு முச்சக்கரவண்டியில் சென்ற இனந்தெரியாத குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது காயமடைந்தவர், எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுஇ மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.துப்பாக்கிச் சூட்டிற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது