• Sep 17 2024

பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கலந்துகொள்ளாத சித்தர், செல்வம்!

Chithra / Sep 3rd 2024, 3:08 pm
image

Advertisement


ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞான வெளியீட்டில் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இன்று ஜனாதிபதி பொது வேட்பாளர் ப.அரியனேந்திரனின் தேர்தல் விஞ்ஞானம் வெளியிடப்பட்ட நிலையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

குறித்த இரு கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கலந்துகொள்ளாத சித்தர், செல்வம் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞான வெளியீட்டில் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.இன்று ஜனாதிபதி பொது வேட்பாளர் ப.அரியனேந்திரனின் தேர்தல் விஞ்ஞானம் வெளியிடப்பட்ட நிலையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.குறித்த இரு கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement