• Dec 08 2024

வீதியை விட்டு விலகிய பாரவூர்தி ; நீர் ஓடைக்குள் பாய்ந்து விபத்து..!

Sharmi / Sep 3rd 2024, 3:15 pm
image

கடும் மழை காரணமாக பாரவூர்தி ஒன்று தடம் புரண்டு நீர் ஓடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் இன்று(03)  காலை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை டெவோன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தேயிலை கொழுந்து ஏற்றிச் செல்லும் பாரவூர்தி வீதியை விட்டு விலகி டெவோன் பகுதியில் உள்ள நீர் ஓடைக்குள் விழுந்துள்ளது.

குறித்த விபத்தில்  பாரவூர்தி சாரதி சிறு காயங்களுடன் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லிந்துல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.




வீதியை விட்டு விலகிய பாரவூர்தி ; நீர் ஓடைக்குள் பாய்ந்து விபத்து. கடும் மழை காரணமாக பாரவூர்தி ஒன்று தடம் புரண்டு நீர் ஓடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இச் சம்பவம் இன்று(03)  காலை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை டெவோன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.தேயிலை கொழுந்து ஏற்றிச் செல்லும் பாரவூர்தி வீதியை விட்டு விலகி டெவோன் பகுதியில் உள்ள நீர் ஓடைக்குள் விழுந்துள்ளது.குறித்த விபத்தில்  பாரவூர்தி சாரதி சிறு காயங்களுடன் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லிந்துல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement