சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது.
சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளமையால் இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது
இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள தேர்தல், சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னரான 14 ஆவது பொதுத் தேர்தலாக காணப்படுகின்றது
முதல் தடவையாக சிங்கப்பூரின் பிரதமர் லோரன்ஸ் வோங் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைப்பு சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது.சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளமையால் இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளதுஇந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள தேர்தல், சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னரான 14 ஆவது பொதுத் தேர்தலாக காணப்படுகின்றதுமுதல் தடவையாக சிங்கப்பூரின் பிரதமர் லோரன்ஸ் வோங் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.