• Sep 20 2024

பிஸ்கட் கொள்வனவு செய்த சிங்கப்பூர் நாட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! SamugamMedia

Tamil nila / Feb 17th 2023, 10:25 am
image

Advertisement

சிங்கப்பூர் நபர் ஒருவர் கொள்வனவு செய்த பிஸ்கெட்டில் கரப்பான் பூச்சியாகக் கருதப்படும் எச்சங்களைக் கண்டுபிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


வியாழக்கிழமை தனது பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டு அந்த நபர் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.


அதற்கமைய, பிஸ்கட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதில் ஏதோ அசாதாரணமாக ஒட்டிக்கொண்டிருப்பதைக் கவனித்ததாக Haiqal என்ற அந்த நபர் கூறியுள்ளார்.


அவர் முதலில் அது மையாக இருக்கலாம் என்று நினைத்தார், ஆனால் உற்றுப் பார்த்தபோது, அது இறந்த கரப்பான் பூச்சி என்பதை உணர்ந்தார்.


செய்திகளின்படி, Rivervale Plazaவில் உள்ள ஒரு பிரபலமான கடையில் இருந்து Haiqal பிஸ்கட் பொதியை கொள்வனவு செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.


இந்த பிஸ்கட் ஒரு வீட்டு தயாரிப்பு எனவும், அவை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எனவும், அவர் கூறினார்.


அவரது பதிவிற்கு பதிலளித்த நெட்டிசன்கள், சிங்கப்பூரில் உள்ள முறையான விநியோகஸ்தரிடம் இருந்து பிஸ்கட்டுகள் இறக்குமதி செய்யப்படவில்லை என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


இந்த வழக்கை விசாரித்து வருவதாக சிங்கப்பூர் உணவு நிறுவனம் தெரிவித்தது.

பிஸ்கட் கொள்வனவு செய்த சிங்கப்பூர் நாட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி SamugamMedia சிங்கப்பூர் நபர் ஒருவர் கொள்வனவு செய்த பிஸ்கெட்டில் கரப்பான் பூச்சியாகக் கருதப்படும் எச்சங்களைக் கண்டுபிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.வியாழக்கிழமை தனது பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டு அந்த நபர் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.அதற்கமைய, பிஸ்கட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதில் ஏதோ அசாதாரணமாக ஒட்டிக்கொண்டிருப்பதைக் கவனித்ததாக Haiqal என்ற அந்த நபர் கூறியுள்ளார்.அவர் முதலில் அது மையாக இருக்கலாம் என்று நினைத்தார், ஆனால் உற்றுப் பார்த்தபோது, அது இறந்த கரப்பான் பூச்சி என்பதை உணர்ந்தார்.செய்திகளின்படி, Rivervale Plazaவில் உள்ள ஒரு பிரபலமான கடையில் இருந்து Haiqal பிஸ்கட் பொதியை கொள்வனவு செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.இந்த பிஸ்கட் ஒரு வீட்டு தயாரிப்பு எனவும், அவை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எனவும், அவர் கூறினார்.அவரது பதிவிற்கு பதிலளித்த நெட்டிசன்கள், சிங்கப்பூரில் உள்ள முறையான விநியோகஸ்தரிடம் இருந்து பிஸ்கட்டுகள் இறக்குமதி செய்யப்படவில்லை என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்த வழக்கை விசாரித்து வருவதாக சிங்கப்பூர் உணவு நிறுவனம் தெரிவித்தது.

Advertisement

Advertisement

Advertisement