• Oct 30 2024

நாட்டில் வீசா இன்றி தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்கள் கைது!

Chithra / Oct 30th 2024, 8:51 am
image

Advertisement

 

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்கள் சீதுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி வெளிநாட்டவர்கள் குழுவொன்று செயற்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18, 23, 26, 39 மற்றும் 43 வயதுடைய பங்களாதேஷ் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

நாட்டில் வீசா இன்றி தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்கள் கைது  வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்கள் சீதுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி வெளிநாட்டவர்கள் குழுவொன்று செயற்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் 18, 23, 26, 39 மற்றும் 43 வயதுடைய பங்களாதேஷ் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement