• Oct 14 2024

6 மாத சிறைத்தண்டனை; அர்ஜுன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

Chithra / Oct 14th 2024, 4:12 pm
image

Advertisement


நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத் தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாது மோசடி செய்த சம்பவத்தில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் வரியை மோசடி செய்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த தீர்ப்பிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவையே நீதிமன்றம் நிராகரித்தது.

6 மாத சிறைத்தண்டனை; அர்ஜுன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத் தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாது மோசடி செய்த சம்பவத்தில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் வரியை மோசடி செய்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.குறித்த தீர்ப்பிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவையே நீதிமன்றம் நிராகரித்தது.

Advertisement

Advertisement

Advertisement