• May 19 2024

மீனவர் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு - சீமான் மற்றும் விஜய்யிடம் வடக்கு கடல்தொழில் சமூகம் வேண்டுகோள்..!samugammedia

mathuri / Feb 6th 2024, 8:15 pm
image

Advertisement

இந்திய இழுவை மடி படகுகள் தொடர்பான பிரச்சனைக்கு நாம்  தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடமும் , நடிகர் விஜயிடமும் கோரிக்கை விடுப்பதாக யாழ் மாவட்ட கடறதறொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேள முன்னாள் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் யாழ் மாவட்ட கடறதறொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேள முன்னாள் தலைவர் அ.அன்னராசா மற்றும்  உப தலைவர் நா.வர்ணகுலசிஙகம் ஆகியோர் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

" இந்திய தமிழ் நாட்டு தொப்புள் கொடி உறவோடும், வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தொப்புள் கொடி உறவோடும் நாங்கள் எதிர்காலத்தில்  இணைந்து  பயணிக்க ஆவலாக இருக்கின்றோம். ஆனால் இரண்டு நாட்டு தொப்புள் கொடி உறவுக்கும் இடையிலே தடையாக இருக்கின்றது  தமிழ் நாட்டை சேர்ந்த 2500 இழுவை மடிப்படகுகள். இரண்டு அரசாங்கத்தினாலும் 2016 ஆம் ஆண்டு இழுவை மடி முறையை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனாலும் அது நிறுத்தப்படவில்லை. தொடர்ந்தும் இந்தப்படகுகள்  எல்லை தாண்டி சட்ட விரோத தொழிலிலே ஈடுபடுகின்றார்கள். சட்ட விரோத தொழிலை நிறுத்துவதற்கு நாங்கள் உங்கள் தலைமையிலே தமிழ் நாட்டு தொப்புள் கொடி உறவுகளோடு  அண்ணன் சீமானிடமும், விஜயிடமும் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு - சீமான் மற்றும் விஜய்யிடம் வடக்கு கடல்தொழில் சமூகம் வேண்டுகோள்.samugammedia இந்திய இழுவை மடி படகுகள் தொடர்பான பிரச்சனைக்கு நாம்  தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடமும் , நடிகர் விஜயிடமும் கோரிக்கை விடுப்பதாக யாழ் மாவட்ட கடறதறொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேள முன்னாள் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் மாவட்ட கடறதறொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேள முன்னாள் தலைவர் அ.அன்னராசா மற்றும்  உப தலைவர் நா.வர்ணகுலசிஙகம் ஆகியோர் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், " இந்திய தமிழ் நாட்டு தொப்புள் கொடி உறவோடும், வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தொப்புள் கொடி உறவோடும் நாங்கள் எதிர்காலத்தில்  இணைந்து  பயணிக்க ஆவலாக இருக்கின்றோம். ஆனால் இரண்டு நாட்டு தொப்புள் கொடி உறவுக்கும் இடையிலே தடையாக இருக்கின்றது  தமிழ் நாட்டை சேர்ந்த 2500 இழுவை மடிப்படகுகள். இரண்டு அரசாங்கத்தினாலும் 2016 ஆம் ஆண்டு இழுவை மடி முறையை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனாலும் அது நிறுத்தப்படவில்லை. தொடர்ந்தும் இந்தப்படகுகள்  எல்லை தாண்டி சட்ட விரோத தொழிலிலே ஈடுபடுகின்றார்கள். சட்ட விரோத தொழிலை நிறுத்துவதற்கு நாங்கள் உங்கள் தலைமையிலே தமிழ் நாட்டு தொப்புள் கொடி உறவுகளோடு  அண்ணன் சீமானிடமும், விஜயிடமும் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement