கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் தந்தையை மகன் அடித்து படுகொலை செய்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது
அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 20 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையை அடித்து கொன்ற மகன் - கொழும்பில் பயங்கரம் கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் தந்தையை மகன் அடித்து படுகொலை செய்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதுஅவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார்.இதனால் பலத்த காயமடைந்த தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய 20 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.