தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன பிள்ளைகள் விழா நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
திருச்சபை ஆளுகையில் உள்ள உடுவில் மகளீர் கல்லூரி மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு அதி வணக்கத்துக்குரிய பேராயர் கலாநிதி வே. பத்மதயாளன் தலைமையில் ஆரம்பமான குறித்த விழாவில் பிள்ளைகள் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து, திருச்சபை நடை பவணி இடம்பெற்றதுடன், போட்டி நிகழ்வுகளும் நடைபெற்றது.
குழுப்பாடல், வேதாகமாப் புதிர், பேச்சு, தனிப்பாடல், கட்டுரை, சித்திரம் உள்ளிட்ட பல போட்டிகளும் நடைபெற்றது. போட்டியின் நிறைவில், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன பிள்ளைகள் விழா தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன பிள்ளைகள் விழா நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.திருச்சபை ஆளுகையில் உள்ள உடுவில் மகளீர் கல்லூரி மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு அதி வணக்கத்துக்குரிய பேராயர் கலாநிதி வே. பத்மதயாளன் தலைமையில் ஆரம்பமான குறித்த விழாவில் பிள்ளைகள் வழிபாடு நடைபெற்றது.தொடர்ந்து, திருச்சபை நடை பவணி இடம்பெற்றதுடன், போட்டி நிகழ்வுகளும் நடைபெற்றது.குழுப்பாடல், வேதாகமாப் புதிர், பேச்சு, தனிப்பாடல், கட்டுரை, சித்திரம் உள்ளிட்ட பல போட்டிகளும் நடைபெற்றது. போட்டியின் நிறைவில், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.