• May 19 2024

நயினாதீவுக்கு படையெடுத்த தென்னிலங்கை அரசியல்வாதிகள்...!

Sharmi / Feb 27th 2024, 2:35 pm
image

Advertisement

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள்  விளையாட்டுத்துறை அமைச்சர் றொஷான் ரணசிங்க மற்றும்  பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் நேற்று(26) நயினாதீவு ராஜமஹா விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்கள் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

இதில் சமய ஆசி உரைகளும் மதத்தலைவர்களினால் நிகழ்த்தப்பட்டன.




நயினாதீவுக்கு படையெடுத்த தென்னிலங்கை அரசியல்வாதிகள். நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள்  விளையாட்டுத்துறை அமைச்சர் றொஷான் ரணசிங்க மற்றும்  பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் நேற்று(26) நயினாதீவு ராஜமஹா விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்கள் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டனர்.இதில் சமய ஆசி உரைகளும் மதத்தலைவர்களினால் நிகழ்த்தப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement