• Jul 14 2025

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்த அவசர விவாதத்திற்கு சபாநாயகர் ஒப்புதல்..!

Sharmi / Jun 18th 2025, 12:25 pm
image

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அவசர விவாதம் நடத்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற நிலையாணைகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் 20 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த விவாதத்தை கோரிய நிலையில் சபாநாயகர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்த அவசர விவாதத்திற்கு சபாநாயகர் ஒப்புதல். ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அவசர விவாதம் நடத்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஒப்புதல் அளித்துள்ளார்.நாடாளுமன்ற நிலையாணைகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் 20 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த விவாதத்தை கோரிய நிலையில் சபாநாயகர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now