ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக அமினி வில்லா, கோஹெஸ்டன் எளி, இமாம் கோமெய்னி தெரு, ஓவ்லோம், மசால், ராஷ்ட் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
98 939 205 5161/ +98 991 205 7522/ +98 936 636 0260 போன்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரானை விட்டு வெளியேற விரும்பும் அல்லது உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கையரும், மேற்கண்ட தொடர்பு விபரங்களில் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.அதனடிப்படையில், தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக அமினி வில்லா, கோஹெஸ்டன் எளி, இமாம் கோமெய்னி தெரு, ஓவ்லோம், மசால், ராஷ்ட் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.98 939 205 5161/ +98 991 205 7522/ +98 936 636 0260 போன்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஈரானை விட்டு வெளியேற விரும்பும் அல்லது உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கையரும், மேற்கண்ட தொடர்பு விபரங்களில் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.