லிட்ரோ எரிவாயுவின் விலையை மீளாய்வு செய்வதில்லை என நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி பழைய விலைக்கே எரிவாயு விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்தார்.
அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 3,690 ரூபாய்விற்கும் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,482 என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 694 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு விலை குறித்த விசேட அறிவிப்பு லிட்ரோ எரிவாயுவின் விலையை மீளாய்வு செய்வதில்லை என நிறுவனம் தீர்மானித்துள்ளது.அதன்படி பழைய விலைக்கே எரிவாயு விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுநுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்தார்.அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 3,690 ரூபாய்விற்கும் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,482 என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 694 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.