• Oct 04 2024

திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கு சிறப்பு கௌரவம்..!! samugammedia

Tamil nila / Jan 29th 2024, 7:39 pm
image

Advertisement

 "ஜனநாயக ஆட்சி பரப்பில் மக்கள் செயற்படும் இயலுமையை உருவாக்கல்" எனும் நோக்கில் இலங்கை முழுவதும் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் , சிங்கள இளைஞர் யுவதிகளுக்கான இளைஞர் மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டமானது PAFFREL நிறுவனத்தால் நடத்தப்பட்டது. 

குறிப்பாக இதில் திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கு விசேட விருது வழங்கி சான்றிதழ்  வழங்கப்பட்டது.


திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கு சிறப்பு கௌரவம். samugammedia  "ஜனநாயக ஆட்சி பரப்பில் மக்கள் செயற்படும் இயலுமையை உருவாக்கல்" எனும் நோக்கில் இலங்கை முழுவதும் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் , சிங்கள இளைஞர் யுவதிகளுக்கான இளைஞர் மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டமானது PAFFREL நிறுவனத்தால் நடத்தப்பட்டது. குறிப்பாக இதில் திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கு விசேட விருது வழங்கி சான்றிதழ்  வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement