• Sep 19 2024

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

Chithra / Jan 4th 2023, 5:49 pm
image

Advertisement

கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8% ஆகவும்,

யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 41.4% ஆகவும்,


இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 38.6 சதவீதமாகவும்,

ஸ்ரேலிண் பவுனுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 38.1 % ஆகவும்

ஜப்பான் யென்னுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 36.4 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, அமெரிக்க டொலுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8% ஆகவும்,யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 41.4% ஆகவும்,இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 38.6 சதவீதமாகவும்,ஸ்ரேலிண் பவுனுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 38.1 % ஆகவும்ஜப்பான் யென்னுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 36.4 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement