• Apr 03 2025

கதிர்காம கொடியேற்றத்துக்கான வேல் அனுப்பும் சிறப்பு பூசைகள் சற்று முன் நிறைவு...!

Tamil nila / Jul 6th 2024, 8:46 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் இருந்து கதிர்காம கொடியேற்றத்துக்கான வேல் அனுப்பும் சிறப்பு பூசைகள் சற்று முன்  நிறைவடைந்துள்ளன.

சந்நிதியான் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்று குறித்த வேல் அனுப்பும் வைபவம் சற்றுமுன்னர் இனிதே நிறைவடைந்துள்ளது.

இதில் யாழ்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான முருகன் அடியார்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



கதிர்காம கொடியேற்றத்துக்கான வேல் அனுப்பும் சிறப்பு பூசைகள் சற்று முன் நிறைவு. யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் இருந்து கதிர்காம கொடியேற்றத்துக்கான வேல் அனுப்பும் சிறப்பு பூசைகள் சற்று முன்  நிறைவடைந்துள்ளன.சந்நிதியான் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்று குறித்த வேல் அனுப்பும் வைபவம் சற்றுமுன்னர் இனிதே நிறைவடைந்துள்ளது.இதில் யாழ்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான முருகன் அடியார்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement