• Apr 02 2025

சில பொருட்களுக்கு விசேட வர்த்தக வரி விதிப்பு! samugammedia

Tamil nila / Dec 1st 2023, 9:36 pm
image

நாட்டில் சில பொருட்களுக்கு விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட வர்த்தக வரிச் சட்டத்தின் இரண்டாம் பிரிவின் கீழ் இந்த விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யோகட், பேரிச்சம்பழம், பெரியவெங்காயம், தோடம்பழம் உள்ளிட்டவற்றுக்கு இந்த விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பொருட்களுக்கு விசேட வர்த்தக வரி விதிப்பு samugammedia நாட்டில் சில பொருட்களுக்கு விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது.2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட வர்த்தக வரிச் சட்டத்தின் இரண்டாம் பிரிவின் கீழ் இந்த விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.யோகட், பேரிச்சம்பழம், பெரியவெங்காயம், தோடம்பழம் உள்ளிட்டவற்றுக்கு இந்த விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement