• Oct 13 2026

போதைப்பொருள் தடுப்பில் ஊடகத்தின் பங்கை வலுப்படுத்த யாழ்ப்பாணத்தில் சிறப்புப் பயிற்சி

dorin / Oct 9th 2026, 2:48 pm
image

போதைப்பொருள் தடுப்பில் ஊடகத்தின் பங்கு வலுப்படுத்துவதற்கான சிறப்பு பயிற்சி நெறி  இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பயிற்சி நெறியில் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் உள்ளக அலுவல்கள் பிரிவுகளை நிறுவுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (08) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜி.எம் ஹேமந்த குமார மற்றும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரும்  மாவட்ட செயலக உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவருமாகிய எஸ்.சுதாகரன் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஒவ்வொரு பிரதேச செயலகத்திலிருந்தும் உள்ளக அலுவல்கள் பிரிவின் பொறுப்பதிகாரி, நேர்மை அதிகாரி மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவின் ஓர் உறுப்பினர் என மூன்று அதிகாரிகள் பங்கேற்றனர்.

அரச நிறுவனங்களில் உள்ளக அலுவல்கள் பிரிவுகளை முறையாக நிறுவுதல், அவற்றின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ.ஸ்ரீபதி, பிரதம உள்ளக கணக்காய்வாளர் பா. கேதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல்  பிரதிப் பணிப்பாளர்ஏ.எஸ். றியாத், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய மற்றும் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் தடுப்பில் ஊடகத்தின் பங்கை வலுப்படுத்த யாழ்ப்பாணத்தில் சிறப்புப் பயிற்சி போதைப்பொருள் தடுப்பில் ஊடகத்தின் பங்கு வலுப்படுத்துவதற்கான சிறப்பு பயிற்சி நெறி  இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பயிற்சி நெறியில் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.திருகோணமலை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் உள்ளக அலுவல்கள் பிரிவுகளை நிறுவுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (08) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.திருகோணமலை மாவட்ட செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜி.எம் ஹேமந்த குமார மற்றும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரும்  மாவட்ட செயலக உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவருமாகிய எஸ்.சுதாகரன் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நடைபெற்றது.திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஒவ்வொரு பிரதேச செயலகத்திலிருந்தும் உள்ளக அலுவல்கள் பிரிவின் பொறுப்பதிகாரி, நேர்மை அதிகாரி மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவின் ஓர் உறுப்பினர் என மூன்று அதிகாரிகள் பங்கேற்றனர்.அரச நிறுவனங்களில் உள்ளக அலுவல்கள் பிரிவுகளை முறையாக நிறுவுதல், அவற்றின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ.ஸ்ரீபதி, பிரதம உள்ளக கணக்காய்வாளர் பா. கேதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல்  பிரதிப் பணிப்பாளர்ஏ.எஸ். றியாத், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய மற்றும் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement