• Sep 19 2024

இலங்கையில், நீண்ட மின்வெட்டு அமுலாகும் சாத்தியம்! SamugamMedia

Tamil nila / Feb 14th 2023, 10:21 pm
image

Advertisement

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபைக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது.



மின்சாரக் கட்டணம் தொடர்பில் ஆலோசித்து முடிவெடுப்பதற்காக மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தேசிய சபையினால் நேற்று வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.


மின் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நீண்ட மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் என மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.


ஆனால் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று அதற்கு அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

இலங்கையில், நீண்ட மின்வெட்டு அமுலாகும் சாத்தியம் SamugamMedia மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபைக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது.மின்சாரக் கட்டணம் தொடர்பில் ஆலோசித்து முடிவெடுப்பதற்காக மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தேசிய சபையினால் நேற்று வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.மின் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நீண்ட மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் என மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.ஆனால் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று அதற்கு அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement