• Jan 23 2025

மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தேசிய சாரண சங்கத்தின் பொங்கல் விழா

Thansita / Jan 18th 2025, 8:30 pm
image

மட்டக்களப்பிலே அனைத்து இன மக்களின் மக்களின் பங்களிப்புடனும் இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில்  தேசிய பொங்கல் விழா நடத்தப்பட்டது.

இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பதில் மாவட்ட ஆணையாளர் அ.கார்மேகம் தலைமையில் நடைபெற்றது

 இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரண சங்க தலைவருமான திருமதி ஜஸ்டீனா முரளிதரன் மற்றும் சிறப்பு அதிதிகளாக மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் பார்த்தீபன், மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி ரவிராஜ், மாநகர ஆணையாளர் என்.தனஞ்சயன், இலங்கை சாரணர் சங்க தலைமையகத்தின் ஆணையாளாரும் கிழக்கு பிராந்திய சாரண ஆணையாளருமாகிய பி.சசிகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் தமிழர்களின் பாரம்பரிய கலாசார இசையுடன் அதிதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதுடன்  பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன்  25க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் செய்யப்பட்டு பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.


மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தேசிய சாரண சங்கத்தின் பொங்கல் விழா மட்டக்களப்பிலே அனைத்து இன மக்களின் மக்களின் பங்களிப்புடனும் இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில்  தேசிய பொங்கல் விழா நடத்தப்பட்டது.இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பதில் மாவட்ட ஆணையாளர் அ.கார்மேகம் தலைமையில் நடைபெற்றது இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரண சங்க தலைவருமான திருமதி ஜஸ்டீனா முரளிதரன் மற்றும் சிறப்பு அதிதிகளாக மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் பார்த்தீபன், மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி ரவிராஜ், மாநகர ஆணையாளர் என்.தனஞ்சயன், இலங்கை சாரணர் சங்க தலைமையகத்தின் ஆணையாளாரும் கிழக்கு பிராந்திய சாரண ஆணையாளருமாகிய பி.சசிகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.மேலும் தமிழர்களின் பாரம்பரிய கலாசார இசையுடன் அதிதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதுடன்  பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன்  25க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் செய்யப்பட்டு பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.

Advertisement

Advertisement

Advertisement