• Jan 26 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் தமிழர் ஒருவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Tamil nila / Aug 1st 2024, 10:33 pm
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் இளம் தமிழர் ஒருவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாங்கள் தமிழ் சமூகத்தின் இளையவர்கள் சிலருடன் இணைந்து செயற்படுகின்றோம், வடக்கிலிருந்து எதிர்காலத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்வதை எதிர்பார்த்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் தமிழர் ஒருவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் இளம் தமிழர் ஒருவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நாங்கள் தமிழ் சமூகத்தின் இளையவர்கள் சிலருடன் இணைந்து செயற்படுகின்றோம், வடக்கிலிருந்து எதிர்காலத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்வதை எதிர்பார்த்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement