அடுத்த 24 மணித்தியாலங்களில் மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை samugammedia அடுத்த 24 மணித்தியாலங்களில் மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.