• Dec 12 2024

4 விக்கெட்டுகளை வீழ்த்தி வனிந்து அசத்தல் -இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயம்!

Tamil nila / Mar 15th 2024, 6:39 pm
image

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தற்போது இடம்பெற்றுவரும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணிக்கு 287 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்க்ப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடிய Towhid Hridoy 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

Soumya Sarkar 68 ஓட்டங்களையும், அணித்தலைவர் Najmul Hossain Shanto40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மேலும் பந்து வீச்சில் வனிந்த ஹசரங்க 4 விக்கெட்டுக்களையும் மற்றும் தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

4 விக்கெட்டுகளை வீழ்த்தி வனிந்து அசத்தல் -இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தற்போது இடம்பெற்றுவரும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணிக்கு 287 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்க்ப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.பங்களாதேஷ் அணி சார்பில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடிய Towhid Hridoy 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.Soumya Sarkar 68 ஓட்டங்களையும், அணித்தலைவர் Najmul Hossain Shanto40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.மேலும் பந்து வீச்சில் வனிந்த ஹசரங்க 4 விக்கெட்டுக்களையும் மற்றும் தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

Advertisement

Advertisement

Advertisement