• Dec 03 2024

பண்டிகை காலத்தை முன்னிட்டு பால் மாவின் விலை குறைப்பு!

Tharun / Mar 15th 2024, 6:17 pm
image

எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரைப்  புத்தாண்டை முன்னிட்டு ஒரு கிலோகிராம் பால் மா விலை 150 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பால் மாவின் விலைகளைக் குறைப்பது தொடர்பில், பால் மா இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

பண்டிகை காலத்தை முன்னிட்டு பால் மாவின் விலை குறைப்பு எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரைப்  புத்தாண்டை முன்னிட்டு ஒரு கிலோகிராம் பால் மா விலை 150 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பால் மாவின் விலைகளைக் குறைப்பது தொடர்பில், பால் மா இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement