• Nov 07 2025

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாநாடு வவுனியாவில்!

shanuja / Oct 5th 2025, 3:59 pm
image

இலங்கை ஆசிரியர்சங்கத்தின் வவுனியா கிளையின் மாவட்டமாநாடு சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.


உலக ஆசிரியர் தினமான இன்று அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை முறியடித்து உரிமைகளை வென்றெடுப்போம் எனும் தொனிப்பொருளில் குறித்த மாநாடு முன்னெடுக்கப்பட்டது. 


சங்கத்தின் வவுனியா கிளையின் தலைவர் பா.நேசராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின், தலைவர் பிரியந்த பெர்ணான்டோ,  வடமாகாண உபதலைவர் தீசன் திலீபன், உபதலைவி ரசிக்கா உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாநாடு வவுனியாவில் இலங்கை ஆசிரியர்சங்கத்தின் வவுனியா கிளையின் மாவட்டமாநாடு சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.உலக ஆசிரியர் தினமான இன்று அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை முறியடித்து உரிமைகளை வென்றெடுப்போம் எனும் தொனிப்பொருளில் குறித்த மாநாடு முன்னெடுக்கப்பட்டது. சங்கத்தின் வவுனியா கிளையின் தலைவர் பா.நேசராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின், தலைவர் பிரியந்த பெர்ணான்டோ,  வடமாகாண உபதலைவர் தீசன் திலீபன், உபதலைவி ரசிக்கா உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement