• Sep 08 2024

அயர்லாந்து அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணிக்கு வெற்றி...!

Sharmi / Jun 1st 2024, 1:14 pm
image

Advertisement

ICC T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அயர்லாந்து அணியுடன் நேற்றைய தினம் நடைபெற்ற பயிற்சி போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அயர்லாந்து அணி, இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது, எஞ்சலோ மெத்தீவ்ஸ் ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

164 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தது.

தசுன் ஷானக்க 23 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

மஹிஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசர தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அயர்லாந்து அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணிக்கு வெற்றி. ICC T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அயர்லாந்து அணியுடன் நேற்றைய தினம் நடைபெற்ற பயிற்சி போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அயர்லாந்து அணி, இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைப்பு விடுத்தது.இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.இதன்போது, எஞ்சலோ மெத்தீவ்ஸ் ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 26 ஓட்டங்களையும் பெற்றனர்.164 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தது.தசுன் ஷானக்க 23 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்களை கைப்பற்றினார்.மஹிஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசர தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement