புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையின் முதலாவது குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு புனித மக்கா நோக்கி காட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சென்றனர் .
இவர்களை இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் ஹாலித் ஹமூத் அல்ஹஹ்தானி (Khalid Hamoud Alkahtani) வழியனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தில் பிரதேச சபாநாயகர் ,பண்பாட்டலுக்கள் திணைகள் அதிகாரிகள் ,உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு ஹச் குழுவினரே வழி அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
புனித மக்கா நோக்கி புறப்பட்ட இலங்கைக் குழு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையின் முதலாவது குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு புனித மக்கா நோக்கி காட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சென்றனர் .இவர்களை இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் ஹாலித் ஹமூத் அல்ஹஹ்தானி (Khalid Hamoud Alkahtani) வழியனுப்பி வைத்தார்.இந்நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தில் பிரதேச சபாநாயகர் ,பண்பாட்டலுக்கள் திணைகள் அதிகாரிகள் ,உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு ஹச் குழுவினரே வழி அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.