• Nov 24 2024

அமெரிக்க டொலருக்கு நிகராக வலுவடையும் இலங்கை ரூபாய்!

Tamil nila / Aug 25th 2024, 7:32 pm
image

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் 7.6 சதவீதத்தால் வலுவடைந்துள்ளது. 

 இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த குறிகாட்டிகள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 296 ரூபாய் 55 சதவீதமாகவும் , அதன் விற்பனை விலை 305 ஆகவும் கடந்த வெள்ளிக்கிழமை பதிவானது.

அமெரிக்க டொலருக்கு நிகராக வலுவடையும் இலங்கை ரூபாய் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் 7.6 சதவீதத்தால் வலுவடைந்துள்ளது.  இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த குறிகாட்டிகள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 296 ரூபாய் 55 சதவீதமாகவும் , அதன் விற்பனை விலை 305 ஆகவும் கடந்த வெள்ளிக்கிழமை பதிவானது.

Advertisement

Advertisement

Advertisement