• Apr 03 2025

சரிகமப நிகழ்ச்சியில் மிரள வைத்த இலங்கை பாடகர்கள் - சிலிர்த்து போன நடுவர்கள்!

Tamil nila / May 31st 2024, 7:28 pm
image

சரிகமப இசை நிகழ்ச்சியில் இந்த வாரம் காதலும் இசையும் சுற்று இடம்பெறவுள்ளது.

ப்ரோமோ வெளியாகி நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

அத்துடன் “ஈசான மூலையில லேசான பல்லி சத்தம் மாமன் பேர சொல்லி கூப்பிடும்....” பாடலை இந்திரஜித் பாடியுள்ளார்.

மேலும் இலங்கையின் இசைப்புயல் என்று ரசிகர்களினால் கொண்டாடப்படும் இந்திரஜித்தின் பாடல் தெரிவு இந்த வாரமும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளது.

குறிப்பாக அது மட்டும் இல்லை சரிகமப போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் தங்களின் திறமைகளை அதிரடியாக காட்டியுள்ளனர். இதனை பார்த்த நடுவர்கள் சிலித்து போன காட்சிகளும் ப்ரோமோவில் பதிவாகியுள்ளது.

சரிகமப நிகழ்ச்சியில் மிரள வைத்த இலங்கை பாடகர்கள் - சிலிர்த்து போன நடுவர்கள் சரிகமப இசை நிகழ்ச்சியில் இந்த வாரம் காதலும் இசையும் சுற்று இடம்பெறவுள்ளது.ப்ரோமோ வெளியாகி நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.அத்துடன் “ஈசான மூலையில லேசான பல்லி சத்தம் மாமன் பேர சொல்லி கூப்பிடும்.” பாடலை இந்திரஜித் பாடியுள்ளார்.மேலும் இலங்கையின் இசைப்புயல் என்று ரசிகர்களினால் கொண்டாடப்படும் இந்திரஜித்தின் பாடல் தெரிவு இந்த வாரமும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளது.குறிப்பாக அது மட்டும் இல்லை சரிகமப போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் தங்களின் திறமைகளை அதிரடியாக காட்டியுள்ளனர். இதனை பார்த்த நடுவர்கள் சிலித்து போன காட்சிகளும் ப்ரோமோவில் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement