• Nov 22 2024

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு - குறைந்தது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்..!

Chithra / Feb 5th 2024, 4:45 pm
image

 

 

ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, இன்று  (05) நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி ,காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து,  வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

காய்ந்த மிளகாய் கிலோ   870 ருபாவாகவும் - வெள்ளை சீனி கிலோ  265 ருபாவாகவும் - இறக்குமதி செய்யப்படும் உளுந்து கிலோ  900 ருபாவாகவும் -  பெரிய வெங்காயம் கிலோ 320 ருபாவாகவும் -  உருளைக்கிழங்கு கிலோ  120   ருபாவாகவும் - பருப்பு கிலோ ரூ.295 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு - குறைந்தது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்.   ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, இன்று  (05) நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி ,காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து,  வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. காய்ந்த மிளகாய் கிலோ   870 ருபாவாகவும் - வெள்ளை சீனி கிலோ  265 ருபாவாகவும் - இறக்குமதி செய்யப்படும் உளுந்து கிலோ  900 ருபாவாகவும் -  பெரிய வெங்காயம் கிலோ 320 ருபாவாகவும் -  உருளைக்கிழங்கு கிலோ  120   ருபாவாகவும் - பருப்பு கிலோ ரூ.295 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement