• Nov 24 2024

2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!

Tamil nila / Jul 22nd 2024, 10:15 pm
image

சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.

2024 மே மாதத்தில் 1.6% ஆக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூன் மாதம் 2.4% ஆக அதிகரித்துள்ளது.

மே 2024 இல் 0.5% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.9% ஆக அதிகரித்துள்ளது.

உணவு அல்லாத வகையின் புள்ளி பணவீக்கம் மே 2024 இல் 2.4% இல் இருந்து ஜூன் 2024 இல் 2.7% ஆக அதிகரித்துள்ளது.

2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.2024 மே மாதத்தில் 1.6% ஆக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூன் மாதம் 2.4% ஆக அதிகரித்துள்ளது.மே 2024 இல் 0.5% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.9% ஆக அதிகரித்துள்ளது.உணவு அல்லாத வகையின் புள்ளி பணவீக்கம் மே 2024 இல் 2.4% இல் இருந்து ஜூன் 2024 இல் 2.7% ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement