• Apr 28 2025

இலங்கையின் கடைசி ஆண் வரிக்குதிரையும் உயிரிழப்பு!

Tharun / Mar 14th 2024, 7:08 pm
image

இலங்கையில் இருந்த கடைசி ஆண் வரிக்குதிரையும் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை தெரிவித்துள்ளது.

அந்த  வரிக்குதிரை ரிதியகம சபாரி பூங்காவில் இருந்து இனப்பெருக்க செயற்பாடுகளுக்காக தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வரிக்குதிரையை கொண்டு வரும் போது அதற்கு அதிக செறிவு மிக்க ஊசி செலுத்தப்பட்டமையினால் அது உயிரிழந்ததாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையின் பணியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையின் கடைசி ஆண் வரிக்குதிரையும் உயிரிழப்பு இலங்கையில் இருந்த கடைசி ஆண் வரிக்குதிரையும் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை தெரிவித்துள்ளது.அந்த  வரிக்குதிரை ரிதியகம சபாரி பூங்காவில் இருந்து இனப்பெருக்க செயற்பாடுகளுக்காக தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த வரிக்குதிரையை கொண்டு வரும் போது அதற்கு அதிக செறிவு மிக்க ஊசி செலுத்தப்பட்டமையினால் அது உயிரிழந்ததாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையின் பணியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now