• Jun 14 2024

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி அறிவிப்பு ..!samugammedia

mathuri / Jan 5th 2024, 9:30 pm
image

Advertisement

இலங்கையின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வாங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 23.2 சதவீத அதிகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதில் சீனாவின் பரிமாற்று நிதி வசதியின் கீழ் பெறப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க அடங்குவதாக மதியவங்கி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி அறிவிப்பு .samugammedia இலங்கையின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வாங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 23.2 சதவீத அதிகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் சீனாவின் பரிமாற்று நிதி வசதியின் கீழ் பெறப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க அடங்குவதாக மதியவங்கி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement