• May 17 2024

வங்கி கட்டமைப்புகள் சீர்குலைமானால் நாடு பயங்கரமான அழிவுக்கு செல்லும்...!வியாழேந்திரன் எச்சரிக்கை...!samugammedia

Sharmi / Jan 5th 2024, 9:11 pm
image

Advertisement

வங்கி கட்டமைப்புகள் சீர்குலைமானால் நாடு பயங்கரமான அழிவுக்கு செல்லும். ஒரு நாடு வங்கி கட்டமைப்பை பாதுகாக்க தவறினால் அந்த நாட்டின் அழிவை யாராலும் தடுக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

அதனை விடுத்து சும்மா பேசிக்கொண்டிருப்போமானால் இந்த நாட்டில் பண வீக்கம் உட்பட பொருட்களின் விலைகள் கூட மேலும் அதிகரிக்கும் நிலையே ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கூட்டுறவு சபையின் கீழான வெல்த் கோப் வங்கியின் இரண்டாவது கிளை மட்டக்களப்பு  களுவாஞ்சிக்குடியில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,

இலங்கையை பொறுத்த அளவிற்கு 25 மாவட்டங்களில் இந்த கூட்டுறவு செயற்பாடு சில மாவட்டங்களில் சில பகுதிகளில் மிக உச்சத்திலே இருக்கின்றது.

ஆனால் பல மாவட்டங்களில் பல பகுதிகளில் அது மிகவும் வீழ்ச்சி அடைந்த நிலையில் தான் காணப்படுகின்றது . ஆகவே இந்த கூட்டுறவை வலுப்படுத்துவதன் ஊடாக நாட்டின் உடைய பொருளாதாரத்தை மேல் நிலைக்கு கொண்டு வர முடியும்.

அன்று எமது பக்கத்தில் இருக்கும் இந்தியா கூட மன்மோகன் சிங் அப்போது நிதி அமைச்சராக இருந்தார் முன்னாள் இந்திய பிரதமர் அப்போது அவர் நிதி அமைச்சர் எமது நாட்டுக்கு ஏற்பட்டது போன்ற தான ஒரு மிகப்பெரிய பொருளாதார தாக்கம் வீழ்ச்சி அந்த நாட்டிற்கு ஏற்பட்டது.

அப்போது இவர் என்றால் அது பெரிய நாடு நமது நாட்டை ஒப்பிடும்போது மிக மோசமான நிலை இந்தியாவில் ஏற்பட்டது.  அப்போது அவர் செய்த மிகப்பெரிய இரண்டு விடயம் ஒன்று விவசாயத்தை உற்பத்தி துறையை அதிகரித்தது இந்த துறையின் மீது மிகக் கூடுதலான கவனத்தை செலுத்தினார்கள்.

இரண்டாவது கூட்டுறவு வலுப்படுத்தினார்கள்.  கூட்டுறவு கிராம வட்டங்கள் தொடக்கம் நகர்ப்புறம் வரை சிறு சிறு குழுக்களை உருவாக்கி அந்த கூட்டுறவு விலை அமைப்பில் ஊடாக ஒரு மிகப்பெரிய நிலையை அங்கு உருவாக்கினார்கள்.

நமது நாட்டில் ஒரு கவலையான விடயம் என்னவென்றால் இன்னமும் உற்பத்தி பொருளாதார அதிகரிக்கப்படவில்லை.  இன்னமும் கூட்டுறவு சரியாக வலுப்படுத்தப்படவில்லை உற்பத்தி பொருளாதார 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் மொத்த தேசிய வருமானத்தின் 49 சதவீதம் விவசாய உற்பத்தி மூலம் தான் நமது நாட்டிற்கு கிடைத்தது.

இன்று எமது நாட்டில் விவசாய உற்பத்தியின் மூலம் ஏழு தசம் ஐந்து சதவீதம் தான் தற்போது கிடைக்கின்றது.  ஆனால் பெயர் விவசாய நாடு அரிசியினை பங்களாதேஷ் பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கின்ற நாடாக இருக்கின்றது ஆனால் பெயர் விவசாய நாடு.

இந்த நாட்டின் பொருளாதார சூழ்ச்சிக்கு ஏற்பட்டிருக்கின்ற மிகச் சிறந்த உதாரணம் இந்தியா இதைவிட எவ்வளவு பெரிய தாக்கத்திற்கு சென்றது மூன்று வருடங்களில் கூட்டுறவு வலுப்படுத்தி விவசாய உற்பத்தியில் பெரிய புரட்சி ஏற்படுத்தி விட்டார்கள் இன்று இந்தியா பலமாக நிற்கின்றது நமது நாடு ஒரு சிறிய நாடு அழகான நாடு அனைத்து வளங்களும் நிறைந்த நாடு.

நாங்கள் உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிக்கின்ற போது தான் இந்த நாட்டினுடைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாங்கள் படிப்படியாக மேலே கொண்டு வர முடியும். அதை விடுத்து இன்னமும் பேசிக்கொண்டு இருந்தால் பொருட்களின் விலை இந்த நாட்டின் பண வீக்கம் இன்னமும் அதிகரிக்கத் தான் செய்யும்.

விவசாய உற்பத்தியை உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளே கொண்டு வர வேண்டும் ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்தால் இன்று துபாயில் விமான நிலையத்திலிருந்து இறங்கி ஒரு வெளிநாட்டவர் 24 மணித்தியாலத்தில் வியாபார பதிவினை செய்து அந்த அனுமதி பத்திரத்தை எடுக்கலாம் ஆனால் இங்கு ஒரு வியாபார அனுமதி பெற்ற பெறுவதாயின் ஒன்றரை வருடங்கள் செல்கின்றது.

இவ்வாறு இருந்தால் இந்த நாட்டினை மேலே கொண்டு வர முடியாது காணியை பிடித்துக் கொடுங்கள் விவசாயத்தை வளருங்கள் மகாவலி காணியைப் பிரித்துக் கொடுங்கள் எல்லாம் சொல்லப்பட்டாலும் நடைமுறைப்படுத்தவில்லை இது நல்ல உதாரணம் மன்மோகன் சிங்கம் இந்தியாவும்.

வங்கி கட்டமைப்புகள் சீர்குலைமானால் நாடு பயங்கரமான அழிவுக்கு செல்லும். ஒரு நாடு வங்கி கட்டமைப்பை பாதுகாக்க தவறினால் அந்த நாட்டின் அழிவை யாராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

வங்கி கட்டமைப்புகள் சீர்குலைமானால் நாடு பயங்கரமான அழிவுக்கு செல்லும்.வியாழேந்திரன் எச்சரிக்கை.samugammedia வங்கி கட்டமைப்புகள் சீர்குலைமானால் நாடு பயங்கரமான அழிவுக்கு செல்லும். ஒரு நாடு வங்கி கட்டமைப்பை பாதுகாக்க தவறினால் அந்த நாட்டின் அழிவை யாராலும் தடுக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.அதனை விடுத்து சும்மா பேசிக்கொண்டிருப்போமானால் இந்த நாட்டில் பண வீக்கம் உட்பட பொருட்களின் விலைகள் கூட மேலும் அதிகரிக்கும் நிலையே ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.கூட்டுறவு சபையின் கீழான வெல்த் கோப் வங்கியின் இரண்டாவது கிளை மட்டக்களப்பு  களுவாஞ்சிக்குடியில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,இலங்கையை பொறுத்த அளவிற்கு 25 மாவட்டங்களில் இந்த கூட்டுறவு செயற்பாடு சில மாவட்டங்களில் சில பகுதிகளில் மிக உச்சத்திலே இருக்கின்றது. ஆனால் பல மாவட்டங்களில் பல பகுதிகளில் அது மிகவும் வீழ்ச்சி அடைந்த நிலையில் தான் காணப்படுகின்றது . ஆகவே இந்த கூட்டுறவை வலுப்படுத்துவதன் ஊடாக நாட்டின் உடைய பொருளாதாரத்தை மேல் நிலைக்கு கொண்டு வர முடியும்.அன்று எமது பக்கத்தில் இருக்கும் இந்தியா கூட மன்மோகன் சிங் அப்போது நிதி அமைச்சராக இருந்தார் முன்னாள் இந்திய பிரதமர் அப்போது அவர் நிதி அமைச்சர் எமது நாட்டுக்கு ஏற்பட்டது போன்ற தான ஒரு மிகப்பெரிய பொருளாதார தாக்கம் வீழ்ச்சி அந்த நாட்டிற்கு ஏற்பட்டது. அப்போது இவர் என்றால் அது பெரிய நாடு நமது நாட்டை ஒப்பிடும்போது மிக மோசமான நிலை இந்தியாவில் ஏற்பட்டது.  அப்போது அவர் செய்த மிகப்பெரிய இரண்டு விடயம் ஒன்று விவசாயத்தை உற்பத்தி துறையை அதிகரித்தது இந்த துறையின் மீது மிகக் கூடுதலான கவனத்தை செலுத்தினார்கள்.இரண்டாவது கூட்டுறவு வலுப்படுத்தினார்கள்.  கூட்டுறவு கிராம வட்டங்கள் தொடக்கம் நகர்ப்புறம் வரை சிறு சிறு குழுக்களை உருவாக்கி அந்த கூட்டுறவு விலை அமைப்பில் ஊடாக ஒரு மிகப்பெரிய நிலையை அங்கு உருவாக்கினார்கள்.நமது நாட்டில் ஒரு கவலையான விடயம் என்னவென்றால் இன்னமும் உற்பத்தி பொருளாதார அதிகரிக்கப்படவில்லை.  இன்னமும் கூட்டுறவு சரியாக வலுப்படுத்தப்படவில்லை உற்பத்தி பொருளாதார 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் மொத்த தேசிய வருமானத்தின் 49 சதவீதம் விவசாய உற்பத்தி மூலம் தான் நமது நாட்டிற்கு கிடைத்தது.இன்று எமது நாட்டில் விவசாய உற்பத்தியின் மூலம் ஏழு தசம் ஐந்து சதவீதம் தான் தற்போது கிடைக்கின்றது.  ஆனால் பெயர் விவசாய நாடு அரிசியினை பங்களாதேஷ் பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கின்ற நாடாக இருக்கின்றது ஆனால் பெயர் விவசாய நாடு.இந்த நாட்டின் பொருளாதார சூழ்ச்சிக்கு ஏற்பட்டிருக்கின்ற மிகச் சிறந்த உதாரணம் இந்தியா இதைவிட எவ்வளவு பெரிய தாக்கத்திற்கு சென்றது மூன்று வருடங்களில் கூட்டுறவு வலுப்படுத்தி விவசாய உற்பத்தியில் பெரிய புரட்சி ஏற்படுத்தி விட்டார்கள் இன்று இந்தியா பலமாக நிற்கின்றது நமது நாடு ஒரு சிறிய நாடு அழகான நாடு அனைத்து வளங்களும் நிறைந்த நாடு.நாங்கள் உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிக்கின்ற போது தான் இந்த நாட்டினுடைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாங்கள் படிப்படியாக மேலே கொண்டு வர முடியும். அதை விடுத்து இன்னமும் பேசிக்கொண்டு இருந்தால் பொருட்களின் விலை இந்த நாட்டின் பண வீக்கம் இன்னமும் அதிகரிக்கத் தான் செய்யும்.விவசாய உற்பத்தியை உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளே கொண்டு வர வேண்டும் ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்தால் இன்று துபாயில் விமான நிலையத்திலிருந்து இறங்கி ஒரு வெளிநாட்டவர் 24 மணித்தியாலத்தில் வியாபார பதிவினை செய்து அந்த அனுமதி பத்திரத்தை எடுக்கலாம் ஆனால் இங்கு ஒரு வியாபார அனுமதி பெற்ற பெறுவதாயின் ஒன்றரை வருடங்கள் செல்கின்றது.இவ்வாறு இருந்தால் இந்த நாட்டினை மேலே கொண்டு வர முடியாது காணியை பிடித்துக் கொடுங்கள் விவசாயத்தை வளருங்கள் மகாவலி காணியைப் பிரித்துக் கொடுங்கள் எல்லாம் சொல்லப்பட்டாலும் நடைமுறைப்படுத்தவில்லை இது நல்ல உதாரணம் மன்மோகன் சிங்கம் இந்தியாவும்.வங்கி கட்டமைப்புகள் சீர்குலைமானால் நாடு பயங்கரமான அழிவுக்கு செல்லும். ஒரு நாடு வங்கி கட்டமைப்பை பாதுகாக்க தவறினால் அந்த நாட்டின் அழிவை யாராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement