• Jan 25 2025

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தெருவழி நாடகம்..!samugammedia

Tharun / Dec 10th 2023, 12:06 pm
image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை  முன்னிட்டு சட்டத்துக்கும் மனித உரிமைகளுக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் தெருவழி நாடகம் பாலாலி ஆரோக்கிய மாதா ஆலயத்திலும் வளலாய் பகுதியிலும் இன்று நடைபெற்றது 

குறிப்பாக மனிதர்கள் சித்திரவதையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டது. 

இந்த நாடகத்தினை சிறுவர் முதல் பெரியோர்வரை அனைவரும் பார்வையிட்டிருந்தனர்




மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தெருவழி நாடகம்.samugammedia சர்வதேச மனித உரிமைகள் தினத்தை  முன்னிட்டு சட்டத்துக்கும் மனித உரிமைகளுக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் தெருவழி நாடகம் பாலாலி ஆரோக்கிய மாதா ஆலயத்திலும் வளலாய் பகுதியிலும் இன்று நடைபெற்றது குறிப்பாக மனிதர்கள் சித்திரவதையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டது. இந்த நாடகத்தினை சிறுவர் முதல் பெரியோர்வரை அனைவரும் பார்வையிட்டிருந்தனர்

Advertisement

Advertisement

Advertisement