• Sep 17 2024

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு!

Tamil nila / Aug 15th 2024, 6:54 pm
image

Advertisement

தாய்வானில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தாய்வான் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலஅதிர்வு தைபேயில் இன்று பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்போது தைபேயில் உள்ள கட்டடிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் பாரியளவிலான சேதங்கள் பதிவாகவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு தாய்வானில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தாய்வான் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலஅதிர்வு தைபேயில் இன்று பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன்போது தைபேயில் உள்ள கட்டடிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எவ்வாறாயினும் பாரியளவிலான சேதங்கள் பதிவாகவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement