• Oct 02 2024

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் யாழில் போராட்டம்..!

Sharmi / Oct 1st 2024, 3:45 pm
image

Advertisement

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஐஓஎம்(IOM) அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரி கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் யாழில் போராட்டம். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஐஓஎம்(IOM) அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரி கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement