கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக சுப்பிரமணியம் முரளிதரன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பதில் அரச அதிபராக கடமையாற்றிய சுப்பிரமணியம் முரளிதரன் கடந்த 05.06 2025 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் அரச அதிபராக நியமிக்கப்பட்டு அவருக்கான நியமனக் கடிதமும் வழங்கப்பட்டது.
நியமனம் வழங்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தின் அரச அதிபராக சுப்பிரமணியம் முரளிதரன் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக சுப்பிரமணியம் முரளிதரன் இன்று கடமையேற்பு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக சுப்பிரமணியம் முரளிதரன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.கிளிநொச்சி மாவட்டத்தின் பதில் அரச அதிபராக கடமையாற்றிய சுப்பிரமணியம் முரளிதரன் கடந்த 05.06 2025 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் அரச அதிபராக நியமிக்கப்பட்டு அவருக்கான நியமனக் கடிதமும் வழங்கப்பட்டது. நியமனம் வழங்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தின் அரச அதிபராக சுப்பிரமணியம் முரளிதரன் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.