• Nov 23 2024

Sharmi / Sep 9th 2024, 11:59 am
image

நாட்டின் பல பகுதிகளிலும் தேங்காயின் விலை சடுதியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் தற்பொழுது ஒரு தேங்காயின் விலை 110 ரூபா முதல் 130 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகின்றது. 

கடும் வறட்சி மற்றும் வெள்ளை ஈ தாக்கத்தால் தெங்குச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் காய்க்கும் தன்மையை தென்னைகள் இழந்து வருவதாகவும் செய்கையாளர்களால் தெரி விக்கப்படுகிறது. 

இதனால் நாட்டில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அவற்றின் விலையும் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேங்காயின் விலையில் திடீர் மாற்றம். நாட்டின் பல பகுதிகளிலும் தேங்காயின் விலை சடுதியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அந்தவகையில் தற்பொழுது ஒரு தேங்காயின் விலை 110 ரூபா முதல் 130 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகின்றது. கடும் வறட்சி மற்றும் வெள்ளை ஈ தாக்கத்தால் தெங்குச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் காய்க்கும் தன்மையை தென்னைகள் இழந்து வருவதாகவும் செய்கையாளர்களால் தெரி விக்கப்படுகிறது. இதனால் நாட்டில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அவற்றின் விலையும் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement