• Sep 19 2024

திருப்பதி லட்டில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: பக்தர்கள் அதிர்ச்சி!SamugamMedia

Sharmi / Feb 25th 2023, 3:53 pm
image

Advertisement

திருப்பதி கோயிலில் பிரசாதமாக லட்டு வாங்கி செல்லும் பக்கதர்களிற்கு அந்த லட்டினால்  சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஓலை பைகளில்  வழங்க கோயில் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு பக்தர்கள் லட்டுகள் வாங்கி செல்வது வழக்கம்.



சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களிற்கு வாய்ப்பு கிடைக்கின்றதோ இல்லையோ லட்டினை வாங்கி செல்ல மறப்பதில்லை பக்தர்கள். அந்தளவிற்கு அனைவரினதும் விருப்பத்திற்குரிய பிரசாதமே லட்டு.



இதுவரை காலங்களும் அந்த லட்டு துணியிலும் மற்றும் நெகிழி பைகளிலுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இனி வரும் காலங்களில் தென்னை அல்லது பனை ஓலைகளினாலான பைகளில் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.



இந்த ஓலை பைகளை கவுண்டர்களமைத்து 10, 15 மற்றும் 20 ரூபாய் வரையில் விற்பனை செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

திருப்பதி லட்டில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: பக்தர்கள் அதிர்ச்சிSamugamMedia திருப்பதி கோயிலில் பிரசாதமாக லட்டு வாங்கி செல்லும் பக்கதர்களிற்கு அந்த லட்டினால்  சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஓலை பைகளில்  வழங்க கோயில் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு பக்தர்கள் லட்டுகள் வாங்கி செல்வது வழக்கம்.சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களிற்கு வாய்ப்பு கிடைக்கின்றதோ இல்லையோ லட்டினை வாங்கி செல்ல மறப்பதில்லை பக்தர்கள். அந்தளவிற்கு அனைவரினதும் விருப்பத்திற்குரிய பிரசாதமே லட்டு.இதுவரை காலங்களும் அந்த லட்டு துணியிலும் மற்றும் நெகிழி பைகளிலுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இனி வரும் காலங்களில் தென்னை அல்லது பனை ஓலைகளினாலான பைகளில் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த ஓலை பைகளை கவுண்டர்களமைத்து 10, 15 மற்றும் 20 ரூபாய் வரையில் விற்பனை செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement