• Jan 26 2025

சுமந்திரன் எம்.பியின் தாயார் கொழும்பில் காலமானார்...!

Sharmi / Feb 27th 2024, 3:20 pm
image

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் தாயார் கொழும்பில் இன்று(27)  காலமானார்.

இந்நிலையில்,  தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.



 

சுமந்திரன் எம்.பியின் தாயார் கொழும்பில் காலமானார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் தாயார் கொழும்பில் இன்று(27)  காலமானார்.இந்நிலையில்,  தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.அதேவேளை இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. 

Advertisement

Advertisement

Advertisement