• Oct 30 2024

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அச்சுவேலி - சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு பொதியிடல் இயந்திரம் வழங்கல்! samugammedia

Tamil nila / Mar 30th 2023, 7:36 pm
image

Advertisement

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  அச்சுவேலி - சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு ரூபா  92,000 பெறுமதியான பொதியிடல் இயந்திரம் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.




சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண மருந்து உற்பத்திப்பிரிவின்  அச்சுவேலி மருத்துவப் பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த பொதியிடல் இயந்திரத்தை, உற்பத்திப்பிரிவு பொறுப்பு அதிகாரியிடம், சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ  கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், ஆச்சிரம தொண்டர்கள் சகிதம்  நேரடியாகச் சென்று  வழங்கி வைத்தார்.

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அச்சுவேலி - சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு பொதியிடல் இயந்திரம் வழங்கல் samugammedia சந்நிதியான் ஆச்சிரமத்தால்  அச்சுவேலி - சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு ரூபா  92,000 பெறுமதியான பொதியிடல் இயந்திரம் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண மருந்து உற்பத்திப்பிரிவின்  அச்சுவேலி மருத்துவப் பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த பொதியிடல் இயந்திரத்தை, உற்பத்திப்பிரிவு பொறுப்பு அதிகாரியிடம், சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ  கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், ஆச்சிரம தொண்டர்கள் சகிதம்  நேரடியாகச் சென்று  வழங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement