• Apr 20 2026

வரி செலுத்துவோரை அடையாளம் காண கணக்கெடுப்பு!

Ziya / Jan 28th 2026, 5:04 pm
image

வரி செலுத்துவோரை அடையாளம் காணவும், முறையான வரி வசூலை உறுதி செய்யவும், உள்நாட்டு வருவாய்த் துறை (IRD) ஒரு தெரு கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது. 


நேற்று  (ஜனவரி 27) தொடங்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு, கொழும்பு 1 முதல் 15 வரையிலான பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.


இராஜாங்க அமைச்சர் நிஷாந்த ஜெயவீரவுடன், துறையின் சிறப்புக் குழுக்கள் பங்கேற்கின்றன.


வரி வசூலுக்கு உதவுவதற்காக (IRD) அதிகாரிகள் கடைகளுக்குச் சென்று QR குறியீடு கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டியதைக் காண முடிந்தது


வரி செலுத்துவோரை அடையாளம் காண கணக்கெடுப்பு வரி செலுத்துவோரை அடையாளம் காணவும், முறையான வரி வசூலை உறுதி செய்யவும், உள்நாட்டு வருவாய்த் துறை (IRD) ஒரு தெரு கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது. நேற்று  (ஜனவரி 27) தொடங்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு, கொழும்பு 1 முதல் 15 வரையிலான பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.இராஜாங்க அமைச்சர் நிஷாந்த ஜெயவீரவுடன், துறையின் சிறப்புக் குழுக்கள் பங்கேற்கின்றன.வரி வசூலுக்கு உதவுவதற்காக (IRD) அதிகாரிகள் கடைகளுக்குச் சென்று QR குறியீடு கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டியதைக் காண முடிந்தது

Advertisement

Advertisement

Advertisement