பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரால் கொண்டு வரப்ட்டமையால் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரல் கொண்டுவரப்பட்ட பிரேரணை 9 ஆதரவு வாக்குகளால் சற்றுமுன் நிறைவேற்றம், சபையில் அமளித்துமளி
பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் பிரஜா சக்திக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையால் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய ஆண்டிற்கான அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் இன்று காலை 9.45 மணியளவில் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
இதன்போது சபையின் தவிசாளர் பிரஜா சக்திக்கு எதிராக பிரேரணையை முன்வைத்தார். அதன்போது பிரேரணைக்கு ஆதரவானவர்கள் கையை உயர்த்துமாறும் பிரேரணைக்கு எதிரானவர்கள் கருத்தை முன்வைக்குமாறும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரல் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 10 வாக்குகள் ஆதரவாகவும், 5 வாக்குகள் நடுநிலையாகவும், 4 வாக்குகள் எதிராகவும் முன்வைக்கப்பட்டன. அத்துடன் ஒருவர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.
ஆதரவு மற்றும் எதிர்ப்புக்களை முன்வைத்த பின்னர் சபை உறுப்பினர் ஒருவர் கருத்துக்களை முன்வைக்கும் போது வேறு உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் சபையில் சிறிதுநேரம் அமளிதுமளி ஏற்பட்டது.
பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை; பருத்தித்துறை பிரதேசசபை அமர்வில் அமளிதுமளி பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரால் கொண்டு வரப்ட்டமையால் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரல் கொண்டுவரப்பட்ட பிரேரணை 9 ஆதரவு வாக்குகளால் சற்றுமுன் நிறைவேற்றம், சபையில் அமளித்துமளி பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் பிரஜா சக்திக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையால் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய ஆண்டிற்கான அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் இன்று காலை 9.45 மணியளவில் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இதன்போது சபையின் தவிசாளர் பிரஜா சக்திக்கு எதிராக பிரேரணையை முன்வைத்தார். அதன்போது பிரேரணைக்கு ஆதரவானவர்கள் கையை உயர்த்துமாறும் பிரேரணைக்கு எதிரானவர்கள் கருத்தை முன்வைக்குமாறும் தெரிவித்தார்.இந்த நிலையில் பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரல் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 10 வாக்குகள் ஆதரவாகவும், 5 வாக்குகள் நடுநிலையாகவும், 4 வாக்குகள் எதிராகவும் முன்வைக்கப்பட்டன. அத்துடன் ஒருவர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை. ஆதரவு மற்றும் எதிர்ப்புக்களை முன்வைத்த பின்னர் சபை உறுப்பினர் ஒருவர் கருத்துக்களை முன்வைக்கும் போது வேறு உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் சபையில் சிறிதுநேரம் அமளிதுமளி ஏற்பட்டது.