• Dec 14 2024

கிரிக்கெட்டில் கால் பதித்த சூர்யா-சென்னை அணியின் ஓனரானார்..!

mathuri / Dec 27th 2023, 9:22 pm
image


தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள t10 தொடரான ஐ.எஸ்.பி.எல் தொடர் 10 ஓவர்களை கொண்டதோடு இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. 

2024 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை டென்னிஸ் பந்தில் நடைபெறவுள்ள இந்த தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் ஒவ்வொரு சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். 


இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் அகரம் அறக்கட்டளை நிறுவனம் மூலமாக பல ஏழை மாணவர்களுக்கு உதவி வருபவருமான நடிகர் சூர்யா தற்போது கிரிக்கெட்டில் கால் பதித்துள்ளார். 


அதாவது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.எஸ்.பி.எல் தொடரில் விளையாடவுள்ள சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இதன் மூலம் கிரிக்கெட்டில் தடம் பதித்துள்ளார் நடிகர் சூர்யா. 

கிரிக்கெட்டில் கால் பதித்த சூர்யா-சென்னை அணியின் ஓனரானார். தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள t10 தொடரான ஐ.எஸ்.பி.எல் தொடர் 10 ஓவர்களை கொண்டதோடு இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. 2024 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை டென்னிஸ் பந்தில் நடைபெறவுள்ள இந்த தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் ஒவ்வொரு சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் அகரம் அறக்கட்டளை நிறுவனம் மூலமாக பல ஏழை மாணவர்களுக்கு உதவி வருபவருமான நடிகர் சூர்யா தற்போது கிரிக்கெட்டில் கால் பதித்துள்ளார். அதாவது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.எஸ்.பி.எல் தொடரில் விளையாடவுள்ள சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இதன் மூலம் கிரிக்கெட்டில் தடம் பதித்துள்ளார் நடிகர் சூர்யா. 

Advertisement

Advertisement

Advertisement