• Sep 20 2024

முதல் முறையாக நடுநிலைத் தவறும் சுவிட்சர்லாந்து : உக்ரைனுக்கு ஆதரவாக செயற்படுமா?

Tamil nila / Feb 7th 2023, 6:15 pm
image

Advertisement

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி ஒருவருடமாகவுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் உதவி வருகின்றன. குறிப்பாக நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. 


இந்த நிலையில், சுவிட்சர்லாந்தும் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் பாரம்பரியத்தை உடைத்து உக்ரைனுக்கு ஆதரவாக செயற்படுவதற்கு வாய்பிருப்பதாக சொல்லப்படுகிறது. 


இதன்படி சுவிட்சர்லாந்தில்,  ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும் சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இந்த தடையை விலக்குமாறு பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. சுவிஸ் நாடாளுமன்றத்தின் இரண்டு பாதுகாப்பு குழுக்களும் விதிகளை தளர்த்துமாறு பரிந்துரைத்துள்ளன. 


ஒருவேளை இந்த தடை பரிசீலிக்கப்பட்டு விலக்கு அளிக்கப்பட்டால் சுவிட்சர்லாந்து உக்ரைனுக்கு உதவ வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 


1815 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே சுவிட்சர்லாந்து நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ ஆயுதங்களை விநியோகம் செய்யாது. மூன்றாம் உலக நாடுகள் சுவிஸ் ஆயுதங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய பெர்னுக்கு கோட்பாட்டளவில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அனுமதி வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


முதல் முறையாக நடுநிலைத் தவறும் சுவிட்சர்லாந்து : உக்ரைனுக்கு ஆதரவாக செயற்படுமா ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி ஒருவருடமாகவுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் உதவி வருகின்றன. குறிப்பாக நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இந்த நிலையில், சுவிட்சர்லாந்தும் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் பாரம்பரியத்தை உடைத்து உக்ரைனுக்கு ஆதரவாக செயற்படுவதற்கு வாய்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன்படி சுவிட்சர்லாந்தில்,  ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும் சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை விலக்குமாறு பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. சுவிஸ் நாடாளுமன்றத்தின் இரண்டு பாதுகாப்பு குழுக்களும் விதிகளை தளர்த்துமாறு பரிந்துரைத்துள்ளன. ஒருவேளை இந்த தடை பரிசீலிக்கப்பட்டு விலக்கு அளிக்கப்பட்டால் சுவிட்சர்லாந்து உக்ரைனுக்கு உதவ வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 1815 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே சுவிட்சர்லாந்து நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ ஆயுதங்களை விநியோகம் செய்யாது. மூன்றாம் உலக நாடுகள் சுவிஸ் ஆயுதங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய பெர்னுக்கு கோட்பாட்டளவில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அனுமதி வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement